Sunday, 12 February 2012
Thursday, 9 February 2012
அருளின் வடிவம்
உம்மைக் கண்டாலே என்றும் ஆனந்தமையா
உம்மை புகழ்ந்தால் என் நாவு இனிமையாகும்
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது
என் கைகள் உம்மையே வேண்டி நிற்கிறது
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே
அன்பாய் என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே
ஆறுதல் எனக்குத் தருவபரே
அவனியில் உம் அன்புக்கு நிகர் யாரு?
Friday, 3 February 2012
Popular Posts
-
நம் தேவனிடம் இருந்து 1000 மடங்கு ஆசீர்வாதங்களை பெறுவது எப்படி?
-
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவ...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ 25th Day Fasting Prayer- Part 2- March 22, 2016
-
நான் இணையத்தில் உலாவிய போது இந்த காணொளியை பார்த்தேன்.இந்த காணொளியில் உள்ள கேள்விகட்கு எனது தளத்தில் உள்ளது கண்க 1) எனது இந்த வியாதிக்கு கார...
-
வல்லவனின் தேவன் என்னோடு என்றும் என்றும் என்னோடு வல்ல செயல்கள் செய்கின்றார் உலகத்தின் ராஜா (2) நன்மைகள் நன்மைகள் செய்கின்றார் ராஜாதி ர...
-
பெண்கள் தேவனுடைய பார்வையில் மிகுந்த முக்கியமாணவர்கள் காரணம் என்ன ?
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி வைக்கின்றனர் கலவரத்தை ஏற்படுத்தவும் குழந்தைகளை கடத்தவும் கொல்லவும் தயாராகிறார...

